| 245 | : | _ _ |a பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 25 செ.மீ. நீளம், 18.5 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a திருமலை நாயக்கர் திண்டுக்கல் பகுதி வந்திருந்த போது சீவலிச்சிறகைச் சார்ந்த பெரிய தனம் பொம்மையகவுண்டன் அரிசி, பருப்பு, ஆட்டுக்கிடாய், பாதகாணிக்கை முதலியவற்றுடன் சென்று பார்க்க, திருமலை நாயக்கர் என்ன வேண்டுமெனக் கேட்டார். அவன் வேண்டியபடி அவனது சாதியில் கம்பிளி, காளாஞ்சி, பிடிசெம்பு மரியாதைகள் வழங்கி, சாதியில் நல்லவை, தீயவை, சாதியில் சேர்த்தல், விலக்கல் போன்ற அதிகாரங்களும் அளித்துப் பட்டயம் வழங்கினார். இச்செய்தியை இச்செப்பேடு தருகிறது. |
| 510 | : | _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், பொம்மையக் கவுண்டன் பட்டி |
| 752 | : | _ _ |a பொம்மையக் கவுண்டன் பட்டி |c பொம்மையக் கவுண்டன் பட்டி |d திண்டுக்கல் |f திண்டுக்கல் |
| 905 | : | _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| 906 | : | _ _ |a 13.5.1654 |
| 914 | : | _ _ |a 10.3608163 |
| 915 | : | _ _ |a 77.9797415 |
| 925 | : | _ _ |a 25 செ.மீ. நீளம், 18.5 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00020 |
| barcode | : | TVA_CPS_00020 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |